தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் கலைஞராக அறிமுகமாகி அதன் பிறகு வடிவேலு உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து கிட்டத்தட்ட 30 படங்களில் நடித்தவர் வெங்கல் ராவ்.
ஆந்திராவை சேர்ந்த இவர் கை, கால் செயலிழந்து அவதிப்பட்டு வருவதாக சமீபத்தில் தகவல் வெளியாகியது. மேலும் வெங்கல் ராவ் தனது மருத்துவ செலவுக்காக உதவி கேட்டு பேசிய வீடியோவும் வைரலானது.
இந்த நிலையில் தற்போது முதல் ஆளாக நடிகர் சிம்பு ரூ 2 லட்சத்தை மருத்துவ செலவுகளுக்காக வழங்கியுள்ளார். இந்த தகவல் இணையத்தில் வைரலாக பலரும் சிம்புவை பாராட்டி வருகின்றனர்.
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…
‘அன்பில் அவன்’ திரைப்படம் தனக்கு மிகவும் திருப்திகரமாக அமைந்துள்ளதாக நடிகை பிரீத்தி முகுந்தன் தெரிவித்துள்ளார். படத்திற்காக தான் மிகவும் கடினமாக…
2022-ம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக ‘சர்தார் 2’ உருவானது. பி.எஸ். மித்ரன்…
கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் உருவான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம், ஓணம் பண்டிகையை…