தூங்குவதற்கு முன் சாப்பிடக்கூடாத பழங்கள் குறித்து பார்க்கலாம்.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியம். அதிலும் பழங்கள் சாப்பிடுவது நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது. ஆனால் அதனை நேரம் காலம் தெரிந்து அதற்கு ஏற்றார் போல் சாப்பிட்டால் மட்டுமே அது நம் உடலுக்கு நன்மையை கொடுக்கும். இல்லை எனில் அது நம் உடலுக்கு சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். அதேபோல் குறிப்பாக தூங்குவதற்கு முன் சில பழங்கள் சாப்பிடுவதை தவிர்ப்பது சிறந்தது. அதனை குறைத்து நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தர்பூசணி பழம் மற்றும் அத்திப்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இது மட்டுமில்லாமல் அண்ணாச்சி பழம் மற்றும் கொய்யாப்பழம் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.
குறிப்பாக ஆரஞ்சு ,ஆப்பிள் பழங்களை சாப்பிடுவது தவிர்ப்பது நல்லது.
எனவே பழங்கள் சாப்பிடுவது ஆரோக்கியம் என்றாலும் அதனை தூங்குவதற்கு முன் சாப்பிட்டால் ஒரு சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறிந்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…
‘அன்பில் அவன்’ திரைப்படம் தனக்கு மிகவும் திருப்திகரமாக அமைந்துள்ளதாக நடிகை பிரீத்தி முகுந்தன் தெரிவித்துள்ளார். படத்திற்காக தான் மிகவும் கடினமாக…
2022-ம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக ‘சர்தார் 2’ உருவானது. பி.எஸ். மித்ரன்…
கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் உருவான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம், ஓணம் பண்டிகையை…