தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகிய மழை படத்தில் நாயகியாக நடித்து திரை உலகில் அறிமுகமானவர் ஸ்ரேயா சரண்.
இதைத்தொடர்ந்து விஜய், தனுஷ் விக்ரம் என பல நடிகர்களுக்கு ஜோடியாக இணைந்து நடித்த இவர் வடிவேலுவுடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாடி தனது மார்க்கெட்டை இழந்து வாய்ப்பு இல்லாமல் சினிமாவில் இருந்தே விலகி இருந்தார்.
அதன் பிறகு வெளிநாட்டை சேர்ந்த தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டு தற்போது ஒரு குழந்தையும் பெற்றெடுத்த பிறகு மீண்டும் படங்களில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். இதற்காக சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து விதவிதமாக போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மெல்லிய கருப்பு நிற புடவையை உடல் மொத்தமும் தெரியும்படி கவர்ச்சி போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
Mandaadi Trailer (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash | Mathimaran…
சின்னத்திரையில் பிரபலமான ‘சிறகடிக்க ஆசை’ தொடரின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நடிகை ப்ரீத்தா ரெட்டி, சென்னை…
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தாமரை செல்வி, சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன்…
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘கட்டா…
ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘தர்மன்’. கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை…
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் ‘அரசன்’. பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின்…