தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி. இவரது நடிப்பில் வெளியாகிய லியோ படத்தை தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் விஜய் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற பகவதி படம் பற்றிய சுவாரசிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆமாம் இயக்குனர் ஏ வெங்கடேஷ் அவர்கள் இந்த படத்தின் கதையை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்காக தான் எழுதியுள்ளார். ஆனால் அவரால் ரஜினிகாந்தை சந்திக்க முடியாத சூழல் உருவாகவே அதன் பிறகு தளபதி விஜய்க்கு இந்த கதையை கூறியுள்ளார்.
கதையை கேட்டதில் பிடித்து பார்க்கவே விஜய்யும் இந்த படத்தில் நடிக்க ஓகே சொல்லி உள்ளார். பாஷா ஸ்டைல் வெளியான இந்த படம் விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…