தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அதே சமயம் இந்த சீரியல்கள் லாஜிக் இல்லாத கதைகள் எதிர்மறை விமர்சனங்களையும் சந்திக்கின்றன.
குறிப்பாக விஜய் டிவியில் இரண்டு பொண்டாட்டி சீரியல் கதைகள் அதிகமாகவே ஒளிபரப்பாகி வருகின்றன. அவைகளில் ஒன்று தான் கண்ணே கலைமானே. மதிய வேளையில் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் வரும் வாரத்தோடு முடிவுக்கு வர உள்ளதாக தெரியவந்துள்ளது.
வரும் டிசம்பர் 4ஆம் தேதி முதல் கண்ணே கலைமானே சீரியலுக்கு பதிலாக சக்திவேல் என்ற சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. மீனாட்சி பொண்ணுங்க சீரியல் ஸ்டைலில் அறிமுக வீடியோ வெளியாகி இருந்த நிலையில் இந்த சீரியலின் ஒளிபரப்பு நேரம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Vishwanath and Sons Trailer (Tamil) | Suriya, Mamitha Baiju | GV Prakash | Naga Vamsi…
The Paradise Tamil Teaser | Nani | Srikanth Odela | Anirudh Ravichander
‘இந்தியாவின் எடிசன்’ என்று போற்றப்படும் தொழிலதிபரும், கண்டுபிடிப்பாளருமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம்தான் ‘G.D.N’. சாதாரண…
சென்னை தியாகராய நகரில் கட்டப்பட்டு வரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சரும் நடிகர் சங்கத்தின் உறுப்பினருமான…
தொழிலதிபரும் கண்டுபிடிப்பாளருமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள 'G.D.N' திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில், இயக்குநர் கே.எஸ். ரவிகுமார்…
சென்னை சாலிகிராமத்தில் உள்ள தாய் சத்யா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட மூன்று மாடி கல்விக் கட்டிடத்தின் திறப்பு…