sarathkumar-danced-ranjithame-song-video-viral
மிழ் சினிமாவில் மூத்த முன்னணி நடிகராக வலம் வருபவர் சரத்குமார். ஹீரோவாக பல படங்களில் நடித்து பட்டையை கிளப்பிய இவர் தற்போது பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியான வாரிசு திரைப்படத்திலும் அப்பா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் இதில் தமன் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இப்படத்தில் அனைவரும் ரிலீஸ் வீடியோ செய்து அசத்தி வரக்கூடிய ரஞ்சிதமே பாடலுக்கு நடிகர் சரத்குமாரும் பேருந்தில் டான்ஸ் ஆடி இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. அது தற்போது ரசிகர்களின் மத்தியில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S
Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja
லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…
முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…
இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லி, பிரியா அட்லி…