malavika-mohanan-latest-photos
தமிழ் சினிமாவில் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மாளவிகா மோகனன். இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்தார். அதன் பிறகு தனுஷுக்கு ஜோடியாக மாறன் படத்தில் நடித்தவர் தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் தங்கலான் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.
தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்த விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வரும் மாளவிகா மோகனன் தற்போது புடவையில் கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்
Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S
Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja
லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…
முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…
இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லி, பிரியா அட்லி…