விஜய் உடன் இணைந்து நடிக்காததற்கு இதுதான் காரணம்.. சரண்யா பொன்வண்ணன் ஓபன் டாக்

தென்னிந்திய திரை உலகில் இளைய தளபதி என்ற அன்போடு அழைக்கப்பட்டு வரும் தளபதி விஜய் தற்போது வம்சி படைப்பள்ளி இயக்கிக் கொண்டிருக்கும் ‘வாரிசு’ திரைப்படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் தளபதி 67 என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் எடுக்கப்பட்ட பேட்டியில் நடிகை சரண்யா பொன்வண்ணன் தளபதி விஜய் உடன் ஏன் இதுவரை இணைந்து நடிக்கவில்லை என்பது குறித்து பகிர்ந்து இருக்கிறார். அதாவது நடிகை சரண்யா பொன்வண்ணன் இதுவரை அனைத்து முன்னணி ஹீரோக்களுக்கும் அம்மா கதாபாத்திரத்தில் அருமையாக நடித்திருப்பார். ஆனால் தற்போது வரை விஜய்யுடன் மட்டும் அவர் இணைந்து நடிக்கவில்லை இது குறித்து பேட்டியாளர் ஒருவர் அவரிடம் கேள்விஎழுப்பி இருக்கிறார்.

அதற்கு அவர் கூறியது, ஆமாம் இதுவரை நான் விஜய்யுடன் மட்டும் இணைந்து நடிக்கவில்லை, என்னன்னே தெரியல என கூறியுள்ளார். அதற்கு இதனால் நீங்கள் வருத்தப்படுகிறீர்களா என்று போட்டியாளர் கேட்டிருக்கிறார் அதற்கு அவர் வருத்தம் அப்படி என்றதைவிட ஏன் அப்படி என்ற கொஸ்டின் மார்க் தான் இருக்கு எனக்கு அது ஏதோ திருஷ்டி மாதிரி நடக்க மாட்டேங்குது அது என்னன்னு தெரியல என்று கூறியிருக்கிறார். விரைவில் அதுவும் நடக்கும் என்று நினைக்கிறேன் என்றும் மேலும் சில சுவாரசியமான விஷயங்களையும் பகிர்ந்து இருக்கிறார்.


saranya-ponvannan-about-thalapathy vijay
jothika lakshu

Recent Posts

Mandaadi Trailer

Mandaadi Trailer (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash | Mathimaran…

2 days ago

வேலவன் ஸ்டோர்ஸில் புதுப்புது கலெக்‌ஷன்களை பார்த்து அசந்த ப்ரீத்தா ரெட்டி!

சின்னத்திரையில் பிரபலமான ‘சிறகடிக்க ஆசை’ தொடரின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நடிகை ப்ரீத்தா ரெட்டி, சென்னை…

2 days ago

வேலவன் ஸ்டோர்ஸில் கலக்கலாக ஷாப்பிங் செய்த தாமரை செல்வி!

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தாமரை செல்வி, சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன்…

2 days ago

சட்டமன்றத்திலும் கட்டா குஸ்திதான் நடக்கிறது – அமைச்சர் ராஜ்மோகன் கலகல பேச்சு!

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘கட்டா…

2 days ago

ரஜினியின் ‘தர்மன்’ படப்பிடிப்பு அப்டேட் – புதிய வீடியோ வெளியிட்ட படக்குழு!

ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘தர்மன்’. கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை…

2 days ago

ரிலீஸ் தள்ளிப்போனாலும் ஏமாற்றம் இல்லை… ‘அரசன்’ ரசிகர்களுக்கு சிம்புவின் தீபாவளி சர்ப்ரைஸ்!

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் ‘அரசன்’. பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின்…

2 days ago