11-contestant-in-bigg-boss-tamil
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்களை நிறைவு செய்துள்ளது.
கூடிய விரைவில் ஆறாவது சீசன் தொடங்கப்பட உள்ளது. இதில் போட்டியாளராக பங்கேற்க விருப்பமுள்ளவர்களுக்காக அறிவிப்பு ஒன்று வெளியானது. மேலும் யாரெல்லாம் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த நிலையில் தற்போது விஜய் டிவி கிட்டத்தட்ட 11 போட்டியாளர்களை உறுதி செய்து விட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. அவர்கள் யார் யார் என்பது குறித்த லிஸ்டை பார்க்கலாம் வாங்க
1. டிடி
2. ரக்சன்
3. ஜி பி முத்து
4. ஸ்ரீநிதி
5. டிமானின் முன்னாள் மனைவி மோனிகா
6. பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக்
7. பாடகி ராஜலட்சுமி
8. தர்ஷா குப்தா
9. ஷில்பா மஞ்சுநாத்
10. செய்தி வாசிப்பாளர் ரஞ்சித்
11. சத்யா சீரியல் புகழ் ஆயிஷா.
Mandaadi Trailer (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash | Mathimaran…
சின்னத்திரையில் பிரபலமான ‘சிறகடிக்க ஆசை’ தொடரின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நடிகை ப்ரீத்தா ரெட்டி, சென்னை…
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தாமரை செல்வி, சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன்…
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘கட்டா…
ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘தர்மன்’. கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை…
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் ‘அரசன்’. பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின்…