reshma-quit-from-serial update
தமிழ் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் பிஸியாக கவனம் செலுத்தி வருகிறார் ரேஷ்மா. வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் இந்த படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்த இவர் தற்போது விஜய் டிவியில் பாக்கியலட்சுமி ஜீ தமிழில் சீதாராமன் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருகிறார்.
இந்த இரண்டு சீரியல்களும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் ரேஷ்மா தற்போது லைவ் வீடியோ ஒன்றில் இரண்டு சீரியல்களில் நடித்துக் கொண்டிருப்பது கடினமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆகையால் கொஞ்சம் ஓய்வெடுக்கப் போவதாகவும் ஒரு சீரியிலிருந்து வெளியேறப் போவதாகவும் அது எந்த சீரியல் என்று அறிவிப்பை விரைவில் வெளியிடுகிறேன் தற்போது வரை அது குறித்து முடிவெடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
இதோ அந்த வீடியோ
பருப்பு கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
அருண் சஸ்பெண்ட் செய்யப்பட, சீதா முத்து மீனா மீது கோபமாக பேசுகிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
டியூட் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
பைசன் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…