தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் வரும் ஞாயிற்று கிழமையோடு மொத்தமாக முடிவுக்கு வர உள்ளது.
பிக் பாஸ் வீட்டுக்குள் பழைய போட்டியாளர்கள் ஒவ்வொருவராக என்ட்ரி கொடுத்து வரும் நிலையில் இன்று ஜோவிகா வீட்டிற்குள் சென்றுள்ளார். வீட்டுக்குள் போனது தினேஷிடம் நீங்க ஏன் விஷ்ணு மணியோடு சேர்ந்து விளையாடுறீங்க, ட்ரியோ மாதிரி தெரியுது தனியா நீங்க என்ன பண்றீங்க என கேள்வி கேட்கிறார்.
அடுத்து மாயாவிடம் வந்து உங்கள என்ன எல்லாம் சொன்னாங்க ஆனா இன்னைக்கு அவங்களோடவே புரண்டுட்டு இருக்கீங்க. நீங்க இல்லன்னா இந்த சீசன் ஒண்ணுமே இல்ல என கூறுகிறார்.
இதனால் இந்த கடைசி மூன்று நாளில் ஆட்டம் மாறும். மாயா, தினேஷ் அதிரடி காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கன்னட திரையுலகில் அறிமுகமாகி, தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையே கவனம் பெற்றுவரும் நடிகை ஆஷிகா ரங்கநாத், ‘சர்தார் 2’…
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் இன்று (செப்.10) திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள்…
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி ‘சரிகம’ நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.…
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘சர்தார் 2’. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக…
ராமநாதபுரத்தில் காலம் காலமாக கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்று வரும் பாரம்பரியமான பாய்மரப் படகு போட்டியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள…
Higher Promo Song | An Ordinary Man | Ravi Mohan | Yogi Babu | Keneeshaa…