Rakul Preet Singh latest hot photos update
தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகை ரகுல் ப்ரீத் சிங். தற்போது பாலிவுட்டில் பிஸியாக நடித்து வரும் இவர் தமிழில் சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகி இருக்கும் அயலான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். ஏலியனை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் இப்படம் வரும் தீபாவளி பண்டிகைக்கு வெளியாக உள்ளது.
இதற்கிடையில் சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது விதவிதமான ஆடைகளில் எடுக்கப்பட்டிருக்கும் போட்டோ சூட் புகைப்படங்களை பதிவிட்டு அனைவரது கவனத்தையும் கவர்ந்து வருவார். அந்த வகையில் அவர் தற்போது கலர்ஃபுல் உடையில் கவர்ச்சியில் இருக்கும் ஆடையில் எடுத்திருக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் பகிர்ந்திருக்கிறார். அது ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது.
JAILER 2 Official Trailer | Superstar Rajinikanth | Sun Pictures | Anirudh | Nelson
ஊரே பயப்படும் ரவுடியாக வலம் வரும் விஜய் சேதுபதி, சாராயம் காய்ச்சி பிழைப்பு நடத்துவதுடன், கட்டப்பஞ்சாயத்திலும் ஈடுபட்டு வருகிறார். மனைவி…
சுமார் 4,000 ஆண்டுகளாக உயிருடன் வாழ்ந்து வரும் மனிதராக நிவின் பாலி. காலங்கள் பல கடந்தாலும், அஞ்சலி மீதான அவரது…
ஆந்திராவில் தாதாவாக இருக்கும் சம்பத்துக்குச் சொந்தமான ரூ.1,000 கோடி மதிப்பிலான மாஃபியா பணம் வெளிநாட்டில் உள்ள ஒரு லாக்கரில் பாதுகாக்கப்படுகிறது.…
பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த ப்ரீத்தி முகுந்தன், பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி அசோக் செல்வனை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்திற்குப்…
ஆம்புலன்ஸ் ஓட்டுநராக இருக்கும் பகத் பாசில், சவால் விட்டு ஆம்புலன்ஸ் ஓட்டி பணம் சம்பாதித்து வருகிறார். இந்நிலையில், பிரபல கடத்தல்…