Raja Rani 2 Serial Riya Tweet
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வந்தவர் ஆலியா மானசா.
இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்து வந்த இவர் பிரசவம் காரணமாக இந்த சீரியலில் இருந்து விலகிக்கொள்ள அவருக்கு பதிலாக புதிய சந்தியாவாக ரியா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இவருடைய முதல் நாள் எபிசோட் இன்று ஒளிபரப்பான நிலையில் ரசிகர்கள் சிலர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீங்கள் தற்காலிகமாகத்தான் நடிக்க போறீங்க? ஆமா நீ சொல்லுங்க ப்ளீஸ் சந்தியா ரோலுக்கு ஆல்யா மானசா கரெக்டாக இருப்பார் என ரசிகை ஒருவர் கூறியுள்ளார்.
ஆனால் ரியா இல்லை இனி நான்தான் பர்மனென்ட் சந்தியா என தெரிவித்துள்ளார். இதனால் ஆலியா மானசா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சினிமாவுக்கு வந்ததற்கான காரணத்தை குறித்து உருக்கமாக பேசியுள்ளார் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக…
கதாநாயகியாகும் குஷ்புவின் மகள்.. அதுவும் அஜித் பட பெயர்தான் டைட்டில்! கூட யாரு பாருங்க குஷ்பூவின் மகள் அவந்திகா மலையான…
"உடல்ரீதியாக நான் இந்த அளவுக்கு சவாலை எதிர்கொண்டதில்லை!" - மாளவிகா மோகனன் பிரபாஸ் நடித்த ‘த ராஜா சாப்’ திரைப்படம்,…
ஜனநாயகன் படத்தால் மற்ற படங்கள் வெளியாவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பிரபல விநியோகிஸ்தர் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக…
லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டிசி’ கிளிம்ஸ் வீடியோ வெளியீடு! தமிழ் சினிமாவில் மாநகரம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ்…
ஏ.ஆர்.ரகுமான் பாட, பிரபுதேவா ஆட 'மூன்வாக்' மூவி ஸாங் வைரல் பிரபுதேவா கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம், ‘மூன்வாக்’. இப்படத்தில் யோகிபாபு,…