Director Rajakumaran About Vikram
தமிழ் சினிமாவில் நீ வருவாய் என என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி ரசிகர்களின் மத்தியில் தனி இடம் பிடித்தவர் ராஜகுமாரன். அதன் பின்னர் இவர் விண்ணுக்கும் மண்ணுக்கும் என்ற படத்தை இயக்கினார்.
இந்த படத்தில் விக்ரம், சரத்குமார் உட்பட பலர் இணைந்து நடித்திருந்தனர். இந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் தற்போது இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் இந்த படத்தின் போது சரத்குமாருக்கும் எனக்கும் வெட்டு குத்து லெவலில் பிரச்சனை இருந்தது உண்மை தான் என கூறியுள்ளார்.
ஆனால் விக்ரமுக்கும் எனக்கு பெரிதாக பிரச்சனை இல்லை தற்போது வரை நாங்கள் நல்ல நண்பர்களாக தான் இருக்கிறோம். ஆனால் விக்ரம் இந்த படத்தில் நடிக்கும் போது அவருக்கு சுத்தமாக நடிக்க தெரியாது. குளோசப் ஷாட்டில் நடிக்கவே வராது. அப்போதெல்லாம் நான் விக்ரமை நடிகராகவே ஏற்றுக் கொள்ள மாட்டேன் என கூறியுள்ளார். இவர்களின் இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விக்ரமும் ஒரு பேட்டி ஒன்றில் எனக்கு விண்ணுக்கும் மண்ணுக்கும் படம் பிடிக்கவில்லை என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Baththa Trailer | Vijay Sethupathi | Lijo Mol | Atlee | @SaiAbhyankkar | Balaji Tharaneetharan
கிராமத்தில் வசித்து வரும் கங்கை அமரன் - ரோஜா தம்பதியினர் செல்லமாக வளர்த்து வரும் ஆடு, மணல் கொள்ளை கும்பலின்…
கிராமத்து பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகி வரும் ‘லெனின் பாண்டியன்’ திரைப்படத்தின் மூலம் நடிகை ரோஜா மீண்டும் தமிழ் சினிமாவில்…
நடிகை அம்பிகா மீது அவரது தங்கையும் நடிகையுமான ராதா, ரூ.46 கோடி மதிப்பிலான காசோலை மோசடி தொடர்பாக புகார் அளித்திருந்தார்.…
ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆர். வீரமணி மீது சிறுமிகள் தொடர்பான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்…
தமிழில் ‘யுனிவர்சிட்டி’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஜீவன். பின்னர் சூர்யா நடிப்பில் வெளியான ‘காக்க காக்க’ திரைப்படத்தில்…