Raja Rani 2 Serial Fans Upset
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ராஜா ராணி 2. பொதுவாக விஜய் டிவி சீரியல்கள் டிவியில் ஒளிபரப்பாகும் அதற்கு முன்பாகவே ஹாட்ஸ்டாரில் விஐபி பேக்கை வாங்கியுள்ள சந்தாதாரர்களுக்கு 6:00 மணிக்கே சீரியல்கள் வெளியாகிவிடும். இதனால் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவதற்கு முன்பாகவே ரசிகர்கள் சீரியல்களை ஹாட்ஸ்டாரில் பார்த்து விடுவது வழக்கமாக இருந்து வருகிறது.
ஆனால் நேற்று ராஜா ராணி சீரியல் ஹாட் ஸ்டாரில் வெளியிட்ட கால தாமதம் ஆனது. காலை 6 மணிக்கு வெளியாக வேண்டிய சீரியல் மதியத்திற்கு மேல் தான் ரிலீசானது. இதனால் காலையிலேயே இந்த சீரியலை பார்த்து விடும் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.
இந்த நிலையில் இன்றும் ராஜா ராணி சீரியல் எபிசோட் இன்னும் ஹாட்ஸ்டாரில் வெளியாகாமல் இருப்பதால் ரசிகர்கள் மேலும் கடுப்பாகி உள்ளனர். வழக்கம் போல் காலை 6 மணிக்கு சீரியல் எபிசோடுகளை ரிலீஸ் செய்யுமாறு கூறி வருகின்றனர்.
JAILER 2 Official Trailer | Superstar Rajinikanth | Sun Pictures | Anirudh | Nelson
ஊரே பயப்படும் ரவுடியாக வலம் வரும் விஜய் சேதுபதி, சாராயம் காய்ச்சி பிழைப்பு நடத்துவதுடன், கட்டப்பஞ்சாயத்திலும் ஈடுபட்டு வருகிறார். மனைவி…
சுமார் 4,000 ஆண்டுகளாக உயிருடன் வாழ்ந்து வரும் மனிதராக நிவின் பாலி. காலங்கள் பல கடந்தாலும், அஞ்சலி மீதான அவரது…
ஆந்திராவில் தாதாவாக இருக்கும் சம்பத்துக்குச் சொந்தமான ரூ.1,000 கோடி மதிப்பிலான மாஃபியா பணம் வெளிநாட்டில் உள்ள ஒரு லாக்கரில் பாதுகாக்கப்படுகிறது.…
பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த ப்ரீத்தி முகுந்தன், பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி அசோக் செல்வனை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்திற்குப்…
ஆம்புலன்ஸ் ஓட்டுநராக இருக்கும் பகத் பாசில், சவால் விட்டு ஆம்புலன்ஸ் ஓட்டி பணம் சம்பாதித்து வருகிறார். இந்நிலையில், பிரபல கடத்தல்…