radhika about chithi 2
நடிகை ராதிகா சரத்குமார் படங்களில் இப்போதும் நடித்து வருகிறார். அம்மா வேடத்தில் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களில் நடித்து வரும் இவர் சீரியல்களிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
பிரபல சன் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணி நேரத்தில் இவரது ராடான் நிறுவனம் தயாரிக்கும் சீரியல்கள் பல வருடங்களாக ஓடிக் கொண்டிருக்கின்றன.
அப்படி அவரே தயாரித்து, நடித்து வரும் சீரியல் சித்தி 2. செம ஹிட்டடித்த இந்த சீரியலில் இரண்டாம் பாகத்திற்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு தான். இந்த நேரத்தில் சித்தி 2 சீரியல் முடிவுக்கு வருகிறது என கடந்த சில நாட்களாக செய்திகள் வருகின்றன.
இதுகுறித்து தெளிவுப்படுத்த ஒரு ரசிகர் கேட்க, அதற்கு ராதிகா அவர்கள் இது முழுக்க முழுக்க வதந்தியே என பதில் கொடுத்துள்ளார்.
Mandaadi Trailer (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash | Mathimaran…
சின்னத்திரையில் பிரபலமான ‘சிறகடிக்க ஆசை’ தொடரின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நடிகை ப்ரீத்தா ரெட்டி, சென்னை…
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தாமரை செல்வி, சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன்…
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘கட்டா…
ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘தர்மன்’. கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை…
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் ‘அரசன்’. பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின்…