Seenu Ramasamy alleges threat to his lifeSeenu Ramasamy alleges threat to his life
சினிமாவில் பலர் தங்களது பேச்சால் எல்லோரின் கவனத்திலும் இருப்பர். ஆனால் மணிரத்னம் போன்ற இயக்குனர்கள் பேச்சை குறைத்து அவர்களது படங்கள் மூலம் பேசுவர்.
அப்படிபட்ட இயக்குனர்களில் ஒருவர் சீனு ராமசாமி. இவர் தற்போது டுவிட்டரில் ஒரு பதிவு போட ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்துள்ளது.
அவர் தனது பதிவில், என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன், முதல்வர் அய்யா உதவ வேண்டும், அவசரம் என பதிவு செய்துள்ளார்.
Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar
Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…
Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…