பிரசாந்த் இரண்டாவது திருமணத்திற்கு தயாராக உள்ளதாக கூறிய தந்தை.. வைரலாகும் தகவல்

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வந்தவர் பிரசாந்த். ஹாய் தொள்ளாயிரத்து 90களின் முன்னணி நடிகராக வலம் வந்தார் அஜித் விஜய்க்கு போட்டியாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றார்போல அப்போது தொடர்ந்து வெற்றிப் படங்களாக கொடுத்து வந்தார்.

இவருக்கு கடந்த 2005ஆம் ஆண்டில் தொழிலதிபர் ஒருவரின் மகளான கிரகலட்சுமி என்பவருடன் திருமணம் ஆனது. இவர்களின் திருமண வாழ்க்கை நன்றாக சென்று கொண்டு இருந்த நிலையில் கிரகலட்சுமி பிரசாந்த் விட வயதில் மூத்தவர் எனவும் பிரசாந்த் ஏமாற்றி திருமணம் செய்ததும் தெரியவந்தது. மேலும் அவருக்கு ஏற்கனவே ஒரு திருமணம் கூட நடந்து இருந்ததாகவும் சொல்லப்பட்டது.

இதனால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு பின்னர் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். திருமண வாழ்க்கையில் உடைந்துபோன பிரசாந்த் அதன் பின்னர் சினிமாவில் தொடர் தோல்விகளை சந்தித்து தடம் தெரியாமல் போனார்.

அதற்கு அடுத்ததாக தெலுங்கு படங்களில் மட்டும் அவ்வப்போது துணை நடிகராக தலை காட்டி வந்த இவர் தற்போது உடல் எடையை குறைத்து தமிழில் தன்னுடைய அப்பாவின் இயக்கத்தில் அந்த தூண் என்ற படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார். மீது இவருக்கு இரண்டாவது திருமணம் நடக்க இருப்பதாகவும் சொல்லப்பட்டு வந்த நிலையில் அதனை பிரசாந்தின் தந்தை உறுதி செய்துள்ளார்.

இதுகுறித்து இயக்குனர் தியாகராஜா அளித்துள்ள பேட்டி ஒன்றில் அந்தாதுன் படம் வெளியான அடுத்த மாதமே நடிகர் பிரசாந்த்துக்கு திருமணம். ஆனால் இது காதல் திருமணம் இல்லை. பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் தான் என கூறியுள்ளார்.

இந்த தகவலை கேட்ட ரசிகர்கள் இந்த திருமணமாவது அவருக்கு மன மகிழ்ச்சியை தரட்டும் என வாழ்த்தி வருகின்றனர்.

Prashanth Second Marriage Update
jothika lakshu

Recent Posts

யோகி பாபுவின் மனமார்ந்த நன்றி!

பல ஆண்டுகளாக, நகைச்சுவை நடிகர்களில் வெகு சிலரே தங்களின் comfort zone ஐ விட்டு வெளியே வந்து, உள்ளடக்கத்தை(Content) மையமாகக்…

2 hours ago

தமிழக வெற்றி கழகம் பற்றி கேட்ட கேள்வி.. திவ்யா சத்யராஜ் கொடுத்த பதில்..!

தமிழக வெற்றிக்கழகத்தால் எங்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது நாங்கள்தான் ஜெயிப்போம் என்று கூறியுள்ளார் திவ்யா சத்தியராஜ். தமிழ் சினிமாவில் நடிகராக…

21 hours ago

தயாரிப்பாளரான அஜித் குமார்.. வெளியான லேட்டஸ்ட் தகவல்..!

அஜித் குமார் ஒரு புதிய முயற்சி எடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார்…

22 hours ago

விஜய்க்கும் பவர் ஸ்டாருக்கும் தான் போட்டியே.. புதிய கட்சி தொடங்கப் போகும் பவர் ஸ்டார்..!

விஜய்க்கு எதிராக கட்சி ஆரம்பிக்க போவதாக பவர்ஸ்டார் அறிவித்து உள்ளார். தமிழ் சினிமாவில் ஹீரோவாக கலக்கிய விஜய் தற்போது தமிழக…

22 hours ago

திருடு போன சீதாவின் தாலி செயின்.. முத்து மீனா எடுக்கும் முயற்சி.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதா சாமி…

1 day ago

விஜய் குறித்து கேட்கப்பட்ட கேள்வி.. சரத்குமார் கொடுத்த பதில்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மாஸ் காட்டியவர் தளபதி விஜய். இவரது இறுதி திரைப்படமான ஜனநாயகன் சென்சார் பிரச்சினை காரணமாக…

1 day ago