Popular magazine that reignited the debate on who is no 1 actor issues update
நடிப்பில் அண்மையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்கள் வெளியானது. இதனால் ரசிகர்கள் மத்தியில் யார் நம்பர் 1 என்ற விவாதம் ஏற்பட்டு பெரும் சர்ச்சையாக பேசப்பட்டிருந்தது. அதன் பிறகு ஓய்ந்திருந்த இந்த சர்ச்சையை மீண்டும் பிரபல பத்திரிகை நிறுவனம் தொடங்கியுள்ளது.
அதாவது பிரபல பத்திரிகை நிறுவனமான குமுதம் இதழில் முதல் இடத்தில் இருப்பவர் அஜித் தான் என்றும் தற்போது அவர் சம்பளத்தை உயர்த்தி இருப்பதாகவும் குறிப்பிட்டு முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதனை தொடர்ந்து அடுத்த பக்கத்தில் தனக்கு தானே டஃப் கொடுத்துக் கொண்டிருக்கும் விஜய் அவர்கள் ரஜினியை விட 50 கோடி அதிகமாக சம்பளம் பெறுவதாகவும் தெரிவித்துள்ளது. அதனால் உண்மையாவே நம்பர் ஒன் யார்? அஜித்தா & விஜய் என்ற விவாதம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் தொடங்கியுள்ளது.
தமிழ் சினிமாவில் மாநகரம் படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ் அதனைத் தொடர்ந்து கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக ஜனநாயகன் என்ற திரைப்படம்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் ஒருவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக…
ஜீவா நடித்த 'தலைவர் தம்பி தலைமையில் 10 நாட்களில் ரூ. 31 கோடி வசூல் வேட்டை ஜீவா நடிப்பில் வெளியான…
1000 ஆண்டுகளுக்கு முந்தைய (கி.பி. 10-ஆம் நூற்றாண்டு) நிகழ்ந்த வரலாற்றுக் கதை 'சுயம்பு' வெளியீடு வரலாற்றுக் கதையோ ஆன்மீகக் கதையோ…
தலைவர் 173 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மூன்று நாயகிகள்? ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கும் 'தலைவர்-173' படத்தை 'டான்' பட…