Overseas Rights of Beast
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். அடுத்ததாக இவரது நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. நெல்சன் டிலிப்குமர் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த திரைப்படம் உருவாகி உள்ளது.
படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இவை அனைத்தும் முடிவடைந்து விட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் படத்தின் ரிலீஸ் தேதி இந்த வாரம் அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் தற்போது படத்தின் ஓவர்சீஸ் திரையரங்க உரிமை ரூபாய் 38 கோடிக்கு விற்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் படங்களுக்கு பிறகு விஜயின் பீஸ்ட் திரைப்படம் மிகப் பெரிய விலைக்கு விற்பனையாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இந்த படம் ஏப்ரல் 13-ஆம் தேதி அல்லது 14 ஆம் தேதி வெளியாகும் என தகவல்கள் கசிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
சௌந்தர்யா ரஜினிகாந்த் பேச்சால் திரையரங்கத்தை அதிர விட்டுள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார்…
டிரைவராகவே தொடர விரும்புவதாக அஜித் கூறியதால் ரசிகர்களுக்கு சந்தேகம் வந்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…
‘ரஜினி 173’ படம் திருப்தி அளிக்கும்: இயக்குநர் சிபி சக்கரவர்த்தி உறுதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'கூலி' படத்தில் நடித்து…
அல்லு அர்ஜுன் அட்லி இயக்கத்தில் ராஷ்மிகா ஆக்ஷன் அவதாரம் அட்லி இயக்கி வரும் படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. அல்லு அர்ஜுன்…
விஜய்க்கு விதித்த ரூ.1.5 கோடி அபராதம் செல்லும்: உயர் நீதிமன்றம் உத்தரவு - முழு விவரம் விஜய் நடிப்பில் ஹெச்.வினோத்…
உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த 'வாரணாசி'..! ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் 'வாரணாசி' திரைப்படம் உலக அளவில்…