பீஸ்ட் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் முடிந்தது.. ரிலீஸ் தேதி எப்போது? வைரலாகும் தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது தொடர்ந்து என் சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் என்ற படத்தில் நடித்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், செல்வராகவன் உட்பட பலர் நடித்துள்ளார்கள். இந்த படத்தில் இருந்தே இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன.

இதனைத் தொடர்ந்து தற்போது படம் பற்றி சூப்பரான தகவல் கிடைத்துள்ளது. இது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் தற்போது அவை முடிவுக்கு வந்துள்ளன. மேலும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி சென்சார் க்ளியரன்ஸ் சர்டிபிகேட் கிடைத்ததும் வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது.

சென்சாரில் யுஏ சான்றிதழ் தான் கிடைக்கும். இன்று அல்லது நாளை சென்சார் முடிவுகள் வெளியாகும். இந்த வார இறுதியில் படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது.

Beast Movie Latest Update
jothika lakshu

Recent Posts

Mayil Veera Lyric Video

Mayil Veera Lyric Video | Sardar 2 | Karthi | Malavika Mohanan | PS Mithran…

3 hours ago

FATHER Official Teaser

FATHER Official Teaser | Darling Krishna | Prakash Raj | R Chandru | Raja Mohan…

3 hours ago

Paranthu Pogum Manase Lyric Video

Paranthu Pogum Manase Lyric Video | XY | Maayavan Cinematic Universe | Chinmayi | C.V.…

3 hours ago

Kudikara Nenju Lyric Video

Kudikara Nenju Lyric Video | Hi | Nayanthara, Kavin | Dhruv Vikram | Jen Martin…

3 hours ago

கரீனா கபூர் 3-வது முறை கர்ப்பமா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!

பாலிவுட் நட்சத்திர தம்பதியான கரீனா கபூர் மற்றும் சயீஃப் அலி கான் சமீபத்தில் தங்களது குழந்தைகளுடன் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு…

1 day ago

“வாழ்க்கையில் உடைந்து போயிருந்தேன்; என்னை மீட்டது ‘ஒன்ஸ்மோர்’ தான்!” – அதிதி ஷங்கர்

விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘ஒன்ஸ்மோர்’. மில்லியனர் என்டர்டெயின்மென்ட் சார்பில்…

1 day ago