Nelson Shares Unknown Secrets of Beast Movie
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் வம்சி இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த நிலையில் படத்தின் பிரமோஷனுக்காக நெல்சன் திலீப் குமார் அவர்கள் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அந்தப் பேட்டியில் பீஸ்ட் திரைப்படத்தை விஜய்யை வைத்து மட்டும் தான் எடுக்க வேண்டும் என இருந்தேன்.
ஒருவேளை விஜய் சார் இந்த படத்தின் கதைக்கு நோ சொல்லியிருந்தார் இந்தப் படத்தை வேறு எந்த நடிகரை வைத்தும் எடுத்து இருக்க மாட்டேன். விஜய் சாரை மனதில் வைத்துதான் முழுக்க முழுக்க இந்த கதையை எழுதினேன் என தெரிவித்துள்ளார்.
Ranabaali Official Trailer (Tamil) | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan | Ajay-Atul
Aathi Iva Yarraa Lyric Video | SCENE | Suriya | Nazriya Nazim | Naslen |…
Terror Error Lyrical Video | Drones | Siddhi Idnani | Devadarshini | R Raghav Mirdath…
நடிகர் ரஜினிகாந்த் – இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர் 2’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத்…
தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருபவர் நடிகர் ஆர்யா. வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர்,…
‘ஆர்டிஎக்ஸ்’ திரைப்படப் புகழ் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில், துல்கர் சல்மான் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஐ ஆம் கேம்’.…