நான் அவன் இல்லை ஹீரோவா இது.. வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்

தமிழ் சினிமாவை நான் அவனில்லை, திருட்டுபயலே உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் ஒரு ஜீவன். இந்த படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இவர் அதன் பின்னர் சில படங்களில் நடித்தாலும் அவை பெரிய அளவிற்கு வெற்றி பெறவில்லை.

அப்படியே படிப்படியாக வாய்ப்புகள் குறைந்து சினிமாவை விட்டு விலகி இருந்தார் ஜீவன். பல வருடங்களுக்குப் பிறகு தற்போது இவர் அசரீரி என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஜி கே என்பவர் இயக்குகிறார். இந்த நிலையில் தற்போது ஜீவனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வியக்க வைத்துள்ளது. அந்த அளவிற்கு நடிகர் ஜீவன் அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார்.

Naan Avan Illai Jeevan in Latest Photo
jothika lakshu

Recent Posts

‘மண்டாடி’ பார்த்து சூரியை பாராட்டிய ரஜினிகாந்த்!

இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி,…

23 hours ago

திஷா சலியன் மரண வழக்கு: சிபிஐ FIR பதிவு!

மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேலாளர் திஷா சலியன் மரண வழக்கில், மத்திய குற்றப்புலனாய்வுத் துறை…

23 hours ago

மலையாளத்தில் புதிய வசூல் சாதனை படைத்த ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’

நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த…

23 hours ago

‘சியான் 63’ படத்தின் தலைப்பு வெளியீடு

‘இருமுகன்’ படத்தின் வெற்றிக் கூட்டணியான நடிகர் விக்ரம் மற்றும் இயக்குநர் ஆனந்த் சங்கர் மீண்டும் இணைந்துள்ள புதிய திரைப்படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’…

24 hours ago

சூர்யாவின் ‘சீன்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சீன்’ திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யாவின்…

1 day ago

Mookuthi Amman 2 Maha Sakthi Teaser

Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…

2 days ago