Vikram in Cobra Release Date Details
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான மகான் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து விக்ரம் நடிப்பில் அடுத்ததாக கோப்ரா என்ற திரைப் படம் ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விக்ரம் வித விதமான 7 கெட்டப்புகளில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார் இயக்குனர் அஜய் ஞானமுத்து.
எல்லா படத்தோட அப்டேட் வந்துகிட்டே இருக்கு கோப்ரா படத்தோட அப்டேட்டை வெளியிடுங்கள் என ரசிகர் ஒருவர் கேட்க படத்தை மே 26-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டு வருவதாக இயக்குனர் அஜய் ஞானமுத்து தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
நடிகை ஸ்ருதி ஹாசன் தனது வீட்டில் ஏற்பட்டதாகக் கூறப்படும் மர்மமான அமானுஷ்ய அனுபவம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். வீட்டில்…
இயக்குநர் அட்லீ இயக்கத்தில் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடித்து வரும் பிரம்மாண்ட திரைப்படம் ‘ராக்கா’. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ…
தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகை மிருணாளினி ரவி, ஆன்மிகப் பேச்சாளரான மகா விஷ்ணுவைத் திருமணம் செய்துகொண்டார்.…
‘ஹனுமான்’ திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் கவனம் ஈர்த்து, சூப்பர் ஹீரோவாக உருவெடுத்த இளம் தெலுங்கு நடிகர் தேஜா சஜ்ஜாவுக்கும்,…
ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா, நஸ்ரியா, நஸ்லென், ஆனந்த் ராஜ், லால், லுங்கி பாய்ஸ் ராஜ்பிரியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில்…
Muthaaramey Lyrical Video | Mysaa | Rashmika | Rawindra Pulle | Jakes Bejoy | UnFormula…