பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்து கொண்ட சர்ச்சையான போட்டியாளர்களில் ஒருவர் நடிகை மீரா மிதுன். இவர் சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது, சர்ச்சை கருத்துக்களை தெரிவிப்பதும் என சர்ச்சைகளில் சிக்கி வந்தார்.
ஹிந்தி நடிகையான கங்கனா ரணாவத் தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமான “தலைவி” ஜெயலலிதாவாகவே நடித்துள்ளார். இப்படம் ஊரடங்கிற்கு பின்னர் வெளியாகவுள்ளது.
அதே வேளையில் நடிகை கங்கனா தன் கருத்துக்களால் சில சர்ச்சைகளில் சமீபகாலமாக சிக்கிவந்தார். அண்மையில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ் புட் தற்கொலை குறித்து நடிகைகள், நடிகர்கள் வெளிப்படுத்திய ஆதங்கத்தை கண்டித்து கங்கனா பேசியிருந்தார்.
இதற்கு எதிர்ப்பும், ஆதரவுகளும் கிளம்பின. அதே வேளையில் நடிகர்கள், நடிகைகள் அவரை கடுமையாக சாடினர்.
இந்நிலையில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க கங்கனாவுக்கு என்ன தகுதி இருக்கிறது, தமிழ் திரையுலகில் இருக்கும் அரசியலால் ஜெயலலிதா கதாபாத்திரத்திற்கு கங்கனாவை தேர்வு செய்து தவறு செய்துள்ளனர். ஜெயலலிதாவாக நடிக்க சிறுதும் பொருத்தமில்லாதவர் என கடுமையாக விமர்சித்துள்ளார்.
Mandaadi Trailer (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash | Mathimaran…
சின்னத்திரையில் பிரபலமான ‘சிறகடிக்க ஆசை’ தொடரின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நடிகை ப்ரீத்தா ரெட்டி, சென்னை…
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தாமரை செல்வி, சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன்…
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘கட்டா…
ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘தர்மன்’. கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை…
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் ‘அரசன்’. பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின்…