மதகஜராஜா : 9 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ!!

மதகஜராஜா படத்தின் 9நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் மதகஜராஜா என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியானது.

சுந்தர் சி இயக்கத்திலும் ஜெமினி நிறுவனம் தயாரிப்பிலும் உருவான இந்த திரைப்படத்தில் அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், மனோபாலா, மணிவண்ணன், சந்தானம் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருந்தார்.

இந்தப் படம் நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியாகி இருந்தாலும் நல்ல வரவேற்பையே பெற்று வருகிறது என்று சொல்லலாம். 15கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் உலகளவில் 9நாட்களில் 45 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் 50 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

jothika lakshu

Recent Posts

Haiku Official Trailer

Haiku Official Trailer | Aegan | Sri Devi | Femina George | Yuvraj Chinnasamy |…

9 hours ago

Drones Official Trailer

Drones Official Trailer | R Raghav Mirdath | Anjali Nair | Dravid Selvam | RJ…

9 hours ago

கண்டிப்பான அம்மாவாக இருக்க மாட்டேன்! – எதிர்கால குழந்தைகள் குறித்து நடிகை தமன்னா

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா, பாலிவுட்டிலும் தனது நடிப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை…

16 hours ago

தினமும் 15 முறை ‘I Love You’ சொல்வாள்.. ராஷ்மிகா குறித்து நெகிழ்ந்த விஜய் தேவரகொண்டா!

நடிகர் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனாவுடனான தனது காதல் வாழ்க்கை மற்றும் அவர்களுக்குள் இருக்கும் அன்பு குறித்து சமீபத்திய நேர்காணலில்…

16 hours ago

ஆமாம், நான் கருப்புதான்.. உருவக் கேலிக்கு இயக்குநர் அட்லீ கொடுத்த பதிலடி!

திரையுலகில் குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குநராக உயர்ந்துள்ள அட்லீ, தனது நிறம் மற்றும் தோற்றம் குறித்து இணையத்தில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள்…

16 hours ago

சஞ்சய் தத்தின் ‘பிரதமர்’ பேச்சு.. இணையத்தில் சர்ச்சை – விளக்கம் அளித்த நடிகர்!

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இந்தியில் சேகர் சுமன் தொகுத்து வழங்கிய ‘Shekhar Tonight’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாலிவுட் நடிகர்…

16 hours ago