நினைவாற்றலை மேம்படுத்த சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து பார்க்கலாம்.
உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக குழந்தைகளை நினைவாற்றல் மிகவும் அவசியம் நினைவாற்றலை மேம்படுத்த சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து உங்களுக்கு தெரியுமா அதனை குறித்து நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
முட்டை மற்றும் நட்ஸ் வகைகளை அதிகமாக கொடுக்க வேண்டும்.
இது மட்டும் இல்லாமல் வேர்க்கடலையில் வைட்டமின் ஈ நிறைந்திருப்பதால் நினைவாற்றலை மேம்படுத்த முக்கிய பங்கு வகிக்கிறது.
இது மட்டும் இல்லாமல் தக்காளி மற்றும் பெர்ரி பழங்கள் உணவில் சேர்ப்பது மிகவும் நல்லது.
மீன் பால் மற்றும் பருப்பு வகைகள் சேர்த்துக் கொள்ளலாம். எனவே ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு நினைவாற்றலை மேம்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி,…
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேலாளர் திஷா சலியன் மரண வழக்கில், மத்திய குற்றப்புலனாய்வுத் துறை…
நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த…
‘இருமுகன்’ படத்தின் வெற்றிக் கூட்டணியான நடிகர் விக்ரம் மற்றும் இயக்குநர் ஆனந்த் சங்கர் மீண்டும் இணைந்துள்ள புதிய திரைப்படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’…
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சீன்’ திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யாவின்…
Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…