இந்த வருடம் வந்த படங்களில் நல்ல ஹிட் படங்களில் ஒன்று கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். தேசிங் பெரிய சாமி இயக்கத்தில் துல்கர் சல்மான், கௌதம் மேனன், ரிது வர்மா, ரக்ஷன் என பலர் நடித்திருந்தனர்.
கலக்கலான ஜாலி திரில்லர் படமாக இப்படம் அமைந்திருந்தது. இதில் ஹீரோயினாக ரிது வர்மா நடித்திருந்தார்.
தற்போது அவரும் கொரோனா ஊரடங்கை கடைபிடித்து வருகிறார். இந்நிலையில் அவர் அண்மையில் தெலுங்கு ஊடகம் ஒன்றிற்கு அளித்து பேட்டியில் திருமணம் பற்றி கூறியுள்ளார்.
இதில் அவர் தன்னுடைய பெற்றோர் தன் திருமணத்திற்காக காத்திருப்பதாகவும், நான் அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது, எனக்கு பொருத்தமானவரை கண்டுபிடித்ததும் திருமணம் செய்துகொள்வேன், காதல் திருமணத்தை எதிர்பார்க்கிறேன் என கூறியுள்ளார்.
சௌந்தர்யா ரஜினிகாந்த் பேச்சால் திரையரங்கத்தை அதிர விட்டுள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார்…
டிரைவராகவே தொடர விரும்புவதாக அஜித் கூறியதால் ரசிகர்களுக்கு சந்தேகம் வந்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…
‘ரஜினி 173’ படம் திருப்தி அளிக்கும்: இயக்குநர் சிபி சக்கரவர்த்தி உறுதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'கூலி' படத்தில் நடித்து…
அல்லு அர்ஜுன் அட்லி இயக்கத்தில் ராஷ்மிகா ஆக்ஷன் அவதாரம் அட்லி இயக்கி வரும் படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. அல்லு அர்ஜுன்…
விஜய்க்கு விதித்த ரூ.1.5 கோடி அபராதம் செல்லும்: உயர் நீதிமன்றம் உத்தரவு - முழு விவரம் விஜய் நடிப்பில் ஹெச்.வினோத்…
உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த 'வாரணாசி'..! ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் 'வாரணாசி' திரைப்படம் உலக அளவில்…