K Rajan Blast Thala Thalapathy Movie
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான வலியை திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.
இந்த படத்திற்கு முன்னதாக வெளியான நேர்கொண்டபார்வை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் கான் தயாரித்திருந்தார். தற்போது மூன்றாவது முறையாக இதே கூட்டணியில் ajith 61 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
இப்படி தொடர்ந்து அஜித் கூட்டணியில் உருவாகும் மூன்று படங்களையும் போனி கபூர் தயாரிக்கிறார். இது குறித்து பிரபல தயாரிப்பாளரான டிராஜன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது அது போனி கபூருக்கு 3 பட வாய்ப்புகளைக் கொடுத்து முக்காடு போட வச்சுட்டாரு என பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் விஜய் தெலுங்கு சினிமாவை சார்ந்த தயாரிப்பு நிறுவனத்தில் நடிப்பதை அஜித் இந்தி சினிமாவை சார்ந்த தயாரிப்பு நிறுவனத்தில் நடிப்பதையும் அவர் விமர்சனம் செய்துள்ளார்.
JAILER 2 Official Trailer | Superstar Rajinikanth | Sun Pictures | Anirudh | Nelson
ஊரே பயப்படும் ரவுடியாக வலம் வரும் விஜய் சேதுபதி, சாராயம் காய்ச்சி பிழைப்பு நடத்துவதுடன், கட்டப்பஞ்சாயத்திலும் ஈடுபட்டு வருகிறார். மனைவி…
சுமார் 4,000 ஆண்டுகளாக உயிருடன் வாழ்ந்து வரும் மனிதராக நிவின் பாலி. காலங்கள் பல கடந்தாலும், அஞ்சலி மீதான அவரது…
ஆந்திராவில் தாதாவாக இருக்கும் சம்பத்துக்குச் சொந்தமான ரூ.1,000 கோடி மதிப்பிலான மாஃபியா பணம் வெளிநாட்டில் உள்ள ஒரு லாக்கரில் பாதுகாக்கப்படுகிறது.…
பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த ப்ரீத்தி முகுந்தன், பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி அசோக் செல்வனை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்திற்குப்…
ஆம்புலன்ஸ் ஓட்டுநராக இருக்கும் பகத் பாசில், சவால் விட்டு ஆம்புலன்ஸ் ஓட்டி பணம் சம்பாதித்து வருகிறார். இந்நிலையில், பிரபல கடத்தல்…