japan-movie latest update
“இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘ஜப்பான்’. இதில் கதாநாயகியாக ‘துப்பறிவாளன்’, ‘நம்மவீட்டு பிள்ளை’ போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. ‘ஜப்பான்’ திரைப்படம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.இதையடுத்து ‘ஜப்பான்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். இந்நிலையில், இந்த டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி, இந்த நிகழ்ச்சியில், சூர்யா, ஜெயம் ரவி, விஷால், மணிரத்னம், லோகேஷ் கனகராஜ், எச்.வினோத் மற்றும் இதுவரை கார்த்தி நடித்த படங்களின் இயக்குனர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. ‘ஜப்பான்’ திரைப்படத்தின் டிரைலர் இன்று இரவு 10 மணிக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.”,
Haiku Official Trailer | Aegan | Sri Devi | Femina George | Yuvraj Chinnasamy |…
Drones Official Trailer | R Raghav Mirdath | Anjali Nair | Dravid Selvam | RJ…
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா, பாலிவுட்டிலும் தனது நடிப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை…
நடிகர் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனாவுடனான தனது காதல் வாழ்க்கை மற்றும் அவர்களுக்குள் இருக்கும் அன்பு குறித்து சமீபத்திய நேர்காணலில்…
திரையுலகில் குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குநராக உயர்ந்துள்ள அட்லீ, தனது நிறம் மற்றும் தோற்றம் குறித்து இணையத்தில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள்…
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இந்தியில் சேகர் சுமன் தொகுத்து வழங்கிய ‘Shekhar Tonight’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாலிவுட் நடிகர்…