Ivana As Vijay Sister in Thalapathy 68 movie
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 68 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் மீனாட்சி நாயகியாக நடிக்க சினேகா, லைலா என பல முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்க உள்ளனர். அது மட்டுமல்லாமல் பிரபு தேவா, பிரசாந்த், மைக் மோகன் போன்ற நடிகர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இவர்களைத் தொடர்ந்து இந்த படத்தில் தளபதி விஜய் தங்கையாக லவ் டுடே படப்புகழ் இவானா நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கதாபாத்திரத்தில் நடிக்க அதிதி சங்கர், லிஜோமோல் ஜோஸ் , கயல் ஆனந்தி, ரித்து வர்மா போன்ற நடிகைகள் ஆடிசன் செய்து இறுதியாக இவனாவை தேர்வு செய்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S
Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja
லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…
முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…
இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லி, பிரியா அட்லி…