janvi-kapoor-latest glamour photos
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின்னர் இந்திய திரை உலகம் முழுவதும் வளம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. அனைத்து மொழிகளிலும் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து பல படங்களில் நடித்துள்ள இவர் பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என இரண்டு மகள்கள் உள்ளனர்.
ஸ்ரீதேவியின் மறைவுக்குப் பிறகு ஜான்வி கபூர் ‘தடாக்’ என்ற படத்தின் மூலம் திரை உலகில் அறிமுகமானார். அதன் பின்னர் அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் இவர் சமூக வலைதளங்களில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இவர் எடுத்து இருக்கும் கவர்ச்சி புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இளைஞர்களின் மனதை கட்டிப்போட வைத்துள்ளார். மேலும் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
https://www.youtube.com/watch?si=mTKej86UN44sevS8&v=fMhA6yD7rsU&feature=youtu.be
சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கும் 'பராசக்தி' படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஸ்ரீலீலா, ரவிமோகன், அதர்வா முக்கிய…
பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ்டுடே, டிராகன், டியூட் ஆகிய படங்கள் வெளியாகி வரவேற்றன. அவ்வகையில் பிரதீப் ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார்.…
ரஜினி மற்றும் விஜய் நடித்த திரைப்படங்கள் ரீ ரிலீஸாக உள்ளன. அவை பற்றிப் பார்ப்போம்.. ஆர்.வி. உதயகுமார் இயக்கி 1993-ம்…
கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு விழாவில், இந்தி நடிகர் ரன்வீர் சிங் கலந்து கொண்டார். மேடையில் பேசிய…