Categories: NewsTamil News

பிரபல சீரியல் நடிகையின் குடும்பத்தில் நேர்ந்த மரணம்! கொலைக்கு பின் நடந்த உண்மை

கடந்த சில நாட்களுக்கு முன் சாத்தான் குளத்தில் தந்தை மகன் கொல்லப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டை தாண்டியும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்திற்கு காரணமான இரண்டு போலிசாரும் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து சினிமா. சீரியல் பிரபலங்களும் தங்கள் கருத்தை பகிர்ந்தனர். இந்நிலையில் செம்பருத்தி சீரியலில் ஐஸ்வர்யா கேரக்டரில் நடித்து பிரபலமானவர் ஜனனி அசோக்கும் பேசியுள்ளார்.

இதில் அவர் சாத்தான்குளன் சம்பவம் போல என் குடும்பத்திலும் நடந்திருக்கிறது. என்னுடைய நண்பன் தன் இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து ஆற்றில் குளிக்க சென்றபோது சுழலில் சிக்கி இறந்துவிட்டதாக கூறினார்கள்.

ஆனால் என் அண்ணனை தண்ணீருக்குள் இழுத்து கழுத்தை நெறித்து கொலை செய்திருக்கிறார்கள். இதில் காவல்துறைக்கும் தொடர்பு இருக்கிறது. இதே போல அந்த பலர் இறந்து வருகிறார்களாம்.

என் அண்ணன் எங்கள் கனவில் வந்து நடந்ததை கூறியிருக்கிறான். இதை யாரும் நம்பமாட்டார்கள் என கூறி வேதனைப்பட்டுள்ளார்.

மாப்பிள்ளை, ஆய்த எழுத்து, மௌனராகம் போன்ற சீரியல்களிலும் ஜனனி நடித்துள்ளார்.

admin

Recent Posts

மீசைய முறுக்கு 2 – திரைவிமர்சனம்

கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…

3 hours ago

தி பாரடைஸ் – திரை விமர்சனம்

தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…

3 hours ago

டிராகன் 2 படத்தின் போஸ்டர் போலியானது – படக்குழு விளக்கம்

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…

7 hours ago

உங்கள் ட்ரோல்களையும் ரசித்தேன் – தி பாரடைஸ் விமர்சனங்கள் குறித்து நானி!

ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…

7 hours ago

தனுஷின் ‘D56’… மாரநாடு கருப்பசாமி அருளுடன் பிரம்மாண்ட தொடக்கம்!

‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், நடிகர் தனுஷின் 56-வது திரைப்படமான…

7 hours ago

மகாநதி லட்சுமி பிரியா எவிக்ட்… கண்ணீரில் மூழ்கிய பிக்பாஸ் வீடு!

வித்தியாசமான விதிமுறைகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் பரபரப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில், இந்த வார…

8 hours ago