Categories: NewsTamil News

ஊரடங்கு விதிகளை மிறி வெளியே அனுமதி இல்லாமல் வந்த நடிகர் அக்ஷய் குமார்.. போலீசார் விசாரணை..!

பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் மிகவும் பிரபலமாக ரசிகர்கள் மத்தியில் திகழ்ந்து வருபவர் நடிகர் அக்ஷய் குமார்.

இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் இணைந்து ஷங்கர் இயக்கத்தில் 2.0 எனும் படத்தில் நடித்திருந்தார்.

கொரோனா காரணமாக இந்திய முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியே செல்வதற்கு யாருக்கும் அனுமதி கிடையாது.

இந்நிலையில் நடிகர் அக்‌ஷய் குமார், டாக்டரை சந்திக்கப்போவதாக சிறப்பு அனுமதி பெற்று மும்பையில் இருக்கும் நாசிக்கிற்கு ஹெலிகாப்டரில் சென்றுள்ளார்

அங்குள்ள சொகுசு விடுதி ஒன்றில் தற்போது தங்கியுள்ளராம். கொரோனா ஊரடங்கு காலத்தில் அக்ஷய் குமாருக்கு மட்டும் ஹெலிகாப்டரில் செல்ல அனுமதி அளித்தது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதுகுறித்து மராட்டிய உணவுத்துறை மந்திரி ஷாகன் புஜ்பால் பேசுகையில் :

“அக்‌ஷய் குமாரின் ஹெலிகாப்டர் பயணம் ஊடகங்கள் மூலம் தான் எனக்கே தெரியவந்தது. அவர் எங்கு இருக்கிறார் என்று எனக்கு தற்போது தெரியவில்லை.

இதுகுறித்து விசாரிக்க போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன். அவருக்கு யார் சிறப்பு அனுமதி கொடுத்தது, ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதிகாரிகள் தான் பொறுப்பு ” என்று தெரிவித்துள்ளார் ஷாகன் புஜ்பால்.

admin

Recent Posts

Baththa Trailer

Baththa Trailer | Vijay Sethupathi | Lijo Mol | Atlee | ‪@SaiAbhyankkar‬ | Balaji Tharaneetharan

45 minutes ago

லெனின் பாண்டியன் – திரைவிமர்சனம்

கிராமத்தில் வசித்து வரும் கங்கை அமரன் - ரோஜா தம்பதியினர் செல்லமாக வளர்த்து வரும் ஆடு, மணல் கொள்ளை கும்பலின்…

2 hours ago

நடிகைகளை மட்டும் குறை சொல்வது நியாயமில்லை – நடிகை ரோஜா

கிராமத்து பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகி வரும் ‘லெனின் பாண்டியன்’ திரைப்படத்தின் மூலம் நடிகை ரோஜா மீண்டும் தமிழ் சினிமாவில்…

2 hours ago

அக்கா மீது ரூ.46 கோடி செக் மோசடி புகார் – விசாரணைக்கு ஆஜராகாத நடிகை ராதா!

நடிகை அம்பிகா மீது அவரது தங்கையும் நடிகையுமான ராதா, ரூ.46 கோடி மதிப்பிலான காசோலை மோசடி தொடர்பாக புகார் அளித்திருந்தார்.…

2 hours ago

ஜெம் வீரமணி பாலியல் வழக்கு – கமல்ஹாசன், குஷ்பு கருத்து

ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆர். வீரமணி மீது சிறுமிகள் தொடர்பான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்…

2 hours ago

லவ்வர் பாய் மூலம் மீண்டும் கம்பேக் கொடுக்கும் நடிகர் ஜீவன்!

தமிழில் ‘யுனிவர்சிட்டி’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஜீவன். பின்னர் சூர்யா நடிப்பில் வெளியான ‘காக்க காக்க’ திரைப்படத்தில்…

3 hours ago