வாத்தி எப்போது வருவார் என விஜய் ரசிகர்கள் தளபதியை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். கொரோனாவால் படம் தள்ளிப்போனதால் படக்குழுவும் தீபாவளிக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் முதலில் நடிக்கவிருந்த விஜய் தான். இயக்குனர் இப்படத்திற்கு ஒருவருடம் கால்ஷுட் கேட்டதால் அவ்வளவு காலம் கொடுக்க முடியாது, நான் வேறோரு புது ரூட்டில் போய்க்கொண்டிருக்கிறேன். இது எனக்கு சௌகரியமாக இருக்கிறது என கூறி மறுத்துவிட்டாராம்.
அதே போல தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுபை அணுகியபோது இரண்டாம் ஹீரோவாக நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம். மேலும் ரூ 20 கோடி சம்பளம் வாங்கும் மகேஷ் பாபு இப்படத்திற்கு குறைவாக சம்பளம் பேசியதும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது.
பொன்னியின் செல்வன் படத்தை தாய்லாந்து நாட்டில் செட் அமைத்து நடத்தி வந்த வேளையில் கரோனா ஊரடங்கால் 60 சதவீத படப்பிடிப்பு வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவான ‘அன்பில் அவன்’ திரைப்படம் கடந்த 2-ம் தேதி…
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், 2023-ம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம்…
ராதிகா சரத்குமார், லியோ சிவகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘டெலிவரி பாய்’ திரைப்படம் வரும் அக்டோபர் 23-ம் தேதி…
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் சிவகார்த்திகேயன், சமீபத்தில் நடைபெற்ற ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது திரைப்…
பாலிவுட்டின் மூத்த நடிகரும், தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவருமான நானா படேகர் தனது 75வது வயதில் காலமானார். கோவாவின்…
Machakalli Lyrical Video | Renigunta 2 | Johnny | Shali Nivekas | Manu Ravichandran