Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லியோ படத்தில் Hyena கதாபாத்திரத்தில் நடித்தவர் இவர் தானா?வைரலாகும் புகைப்படம்

hyena-secrets-in-leo-here-is-the-details

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வரும் அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது லியோ திரைப்படம்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் திரிஷா உட்பட எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். விஜயுடன் சண்டை காட்சிகளில் Hyena இடம் பெறுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

VFX உடன் இந்த காட்சிகள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில் கேமரா முன் இதை வேடத்தில் நடித்த நடிகர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அவர் பெயர் கலைமணி எனவும் அவருடைய புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

hyena-secrets-in-leo-here-is-the-details
hyena-secrets-in-leo-here-is-the-details