Health benefits of litchi fruit
லிச்சி பழத்தில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
ஊட்டச்சத்து நிறைந்த பழங்களில் மிக முக்கியமான ஒன்று லிச்சி பழம்.இது உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது.மேலும் இரத்த சோகை அபாயத்தையும் குறைக்க உதவும்.
இது நீர்ச்சத்து நிறைந்த பழம் என்பதால் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
இதில் இருக்கும் ஊட்டச்சத்து செரிமான அமைப்பை மேம்படுத்தவும், பொட்டாசியம் இருப்பதால் இதயத்திற்கும் நல்லது.
மேலும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் இருப்பதால் இருமல் சளி காய்ச்சல் போன்ற பிரச்சனையில் இருந்தும் விடுபட உதவுகிறது.
இது மட்டும் இல்லாமல் இதில் இரும்புச் சத்து அதிகமாக இருப்பதால் கர்ப்பிணி பெண்களுக்கு ஆரோக்கியம் தருவது மட்டுமில்லாமல் சருமத்தை பொளிவாக வைத்துக் கொள்வதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
2024-ம் ஆண்டு வெளியான படம் ‘ஒரு நொடி’. இப்படம் ஓடிடி தளத்தில் மக்களால் கொண்டாடப்பட்டது. இந்த குழுவின் அடுத்த படமான…
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான திரைப்படம் லோகா. டொமினிக் அருண் இயக்கத்திலும் துல்கர் சல்மான் தயாரிப்பிலும் இந்த திரைப்படம்…
இட்லி கடை படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக நடித்து வருபவர் தனுஷ் இவர்…
மதராசி படத்தின் 10 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
தமிழ் சின்னத்திரைகள் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்தினம், அ. அன்பு…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவை…