fans blast varisu movie director vamsi
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் தளபதி விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் வாரிசு. கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் கலையான விமர்சனங்களை பெற்று வருகிறது. பலரும் படம் சீரியல் போல இருப்பதாக விமர்சனங்களை கூறிய நிலையில் பேட்டி ஒன்றில் இயக்குனர் வம்சி இது குறித்து கோபமாக பேசினார்.
ஒரு படத்துக்காக எவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்கிறோம் எவ்வளவு தியாகம் செய்து இருக்கிறோம் தெரியுமா இப்படி பேசாதீங்க என கோபத்தை வெளி காட்டியது ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. நீங்க மட்டுமே உழைக்கிற மாதிரி பேசாதீங்க என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இதே கேள்வியை ஒருமுறை எச் வினோத்திடம் கேட்டபோது அவர் நான் ஒரு படம் இயக்கும்போது எவ்வளவு கஷ்டப்படுகிறேன் என மற்றவர்களிடம் சொல்ல வேண்டும் என நினைப்பேன் ஆனால் மற்றவர்கள் என்னைவிட அதிகமாக கஷ்டப்படுகிறார்கள் என தெரிவித்திருந்தார்.
அதேபோல் இதே கேள்விக்கு லோகேஷ் கனகராஜ் ஒரு படத்தை இயக்குவதற்கு ரொம்ப கஷ்டப்படுகிறோம் உண்மைதான் ஆனால் நாம் கோடிகளில் சம்பளம் வாங்குகிறோம். ஆனால் இதைவிட குறைவான சம்பளத்தில் வேலை பார்த்து படம் பார்க்க மக்கள் வருகிறார்கள். அவர்களது உழைப்பு தான் மிகப்பெரியது என பேசி இருந்தார்.
இதையெல்லாம் குறிப்பிட்டு வம்சி அவர்களே இவர்கள் இருவரில் இருந்து நீங்கள் பேச கற்றுக்கொள்ள வேண்டும் என பலரும் அறிவுரை கூறி வருகின்றனர்.
‘ரஜினி 173’ படம் திருப்தி அளிக்கும்: இயக்குநர் சிபி சக்கரவர்த்தி உறுதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'கூலி' படத்தில் நடித்து…
அல்லு அர்ஜுன் அட்லி இயக்கத்தில் ராஷ்மிகா ஆக்ஷன் அவதாரம் அட்லி இயக்கி வரும் படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. அல்லு அர்ஜுன்…
விஜய்க்கு விதித்த ரூ.1.5 கோடி அபராதம் செல்லும்: உயர் நீதிமன்றம் உத்தரவு - முழு விவரம் விஜய் நடிப்பில் ஹெச்.வினோத்…
உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த 'வாரணாசி'..! ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் 'வாரணாசி' திரைப்படம் உலக அளவில்…
தனுஷ் படத்தில் இணைந்த மம்மூட்டி... 'D55' செம அப்டேட்! 'அமரன்' படம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ராஜ்குமார் பெரியசாமி…
VALAI Official Teaser , Atharvaa, Rupa Manjari, Vani Bhojan , Jeeva Sankar , Ghibran https://youtu.be/yIUR3EpMteY?si=UCnyp_u5Jc1MSVYs