தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த ப்ரோமோ வீடியோவில் அண்ணன் கிட்ட வாழ்ந்து காட்டுறேனு சவால் விட்டுட்டு வந்தேன், இப்போ ஏமாந்து நிற்கிறேன் என வருத்தப்படுகிறார். கதிர் அந்த கரிகாலன் கையில் கிடைக்கட்டும் என ஆவேசப்படுகிறார்.
அடுத்ததாக விசாலாட்சி வெளியில் காத்திருக்கும் மருமகள்களிடம் இன்னும் ஏன் டி இங்க இருக்கீங்க என கேட்க நந்தினி உங்க புள்ளை தான் ஜெயிச்சு காட்டிட்டு வெளியே போக சொல்லி இருக்காரு என்று சொல்ல அவன் சொன்னா உங்களுக்கு புத்தி எங்க போச்சு என கேட்கிறார்.
இதனால் கோபமாக எழுந்து கொள்ளும் ஈஸ்வரி உங்க கிட்ட பேசணும் என குணசேகரனிடம் செல்ல அவர் நேத்து என்னமோ சவால் விட்டீங்க என பேச ஈஸ்வரி எதையோ சொல்லி வாயடைக்க வைக்கிறார்.
7 ஆண்டுகளுக்கு ஒருமுறை... அதுவும் ஜூன் மாதத்தில் மட்டும்! மேக்கரை என்ற மலைக்கிராமத்தில் சில ஆண்கள் மர்மமான முறையில் உயிரிழக்கின்றனர்.…
வெளிநாட்டில் தங்கி வேலை தேடி வரும் அர்ச்சனாவுக்கு ஒருவழியாக வேலை கிடைக்கிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை சொந்த ஊரில் இருக்கும்…
இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வரும் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.…
ஹிப் ஹாப் ஆதி இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் ரம்யா ரங்கநாதன், கெட்டிகா ஷர்மா, சைத்ரா…
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால சினிமா மற்றும் இசைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், ‘ஒன்றா ரெண்டா –…
அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்துள்ள புதிய வெப்தொடர் #Love வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல்…