நிறை மாதத்தில் க்யூட்டாக டான்ஸ் ஆடிய அமலாபால்,வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அமலாபால். சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு மைனா படத்தில் மூலம் மக்களின் மனதை கவர்ந்தார். தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக படங்களில் நடித்து வந்த இவர் ஏஎல் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டு ஒரே வருடத்தில் விவாகரத்தும் பெற்றார்.

இதையடுத்து சிங்கிளாக இருந்து வந்த அமலாபால் தனது நண்பரை காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணமான அடுத்த மாதத்திலேயே அமலா பால் கர்ப்பத்தை அறிவிக்க அவர் திருமணத்திற்கு முன்னரே கர்ப்பமான விஷயம் உறுதியானது.

இந்த நிலையில் தற்போது ஒன்பது மாத கர்ப்பமாக இருக்கும் அமலா பால் 9 மாத கர்ப்பத்தை கொண்டாடும் வகையில் ஆட்டம் போட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வயித்துல குழந்தையை வச்சுக்கிட்டு இப்படியா ஆடுவீங்க என ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

 

jothika lakshu

Recent Posts

கர்ப்பகால உடற்பயிற்சி குறித்து சமந்தா நெகிழ்ச்சி

நடிகை சமந்தா ரூத் பிரபு, தனது கர்ப்பகால உடற்பயிற்சி தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, இந்த…

6 hours ago

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா கூட்டணியின் ‘ரணபாலி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்து ரசிகர்களின் விருப்பமான ஜோடியாக வலம் வந்த விஜய் தேவரகொண்டா…

6 hours ago

‘அரசன்’ படப்பிடிப்பு தளத்தில் சிம்பு – அனிருத் சந்திப்பு; வைரலாகும் புகைப்படம்

நடிகர் சிலம்பரசன் டி.ஆர். நடிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அரசன்’.…

6 hours ago

காமன்வெல்த் வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துபாண்டி – நேரில் சந்தித்து வாழ்த்திய நடிகை சிம்ரன்!

காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்த பளுதூக்கும் வீரர் ராஜா முத்துபாண்டியை நடிகை சிம்ரன்…

10 hours ago

எதிர்மறை விமர்சனங்களை பின்னுக்குத் தள்ளி வசூலில் அசத்தும் ‘டாக்சிக்’!

கே.ஜி.எஃப் படங்களுக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டாக்சிக்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும், பாக்ஸ் ஆபிஸில் மாஸ்…

10 hours ago

Mandaadi Official Teaser

Mandaadi Official Teaser (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash Kumar…

1 day ago