Foods to eat to strengthen bones
எலும்புகள் வலுப்பெற சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து பார்க்கலாம்.
உடலில் இருக்கும் உடல் உறுப்புகளில் முக்கியமான ஒன்று எலும்பு, அது பலவீனமானால் மூட்டு வலி, கை கால் வலி, இடுப்பு வலி போன்ற பல்வேறு பிரச்சனைகள் வரக்கூடும். அப்படி முக்கியமான எலும்புகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள என்னென்ன உணவுகளை சாப்பிடலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
எலும்புகள் வலுப்பெற உலர் பழங்களை சாப்பிடுவது மிகவும் அவசியம். இது மட்டும் இல்லாமல் பால் சம்பந்தப்பட்ட பொருட்களை சாப்பிடுவது மிகவும் நல்லது.
மேலும் வாழைப்பழம் மற்றும் கீரை சாப்பிடலாம். குறிப்பாக ஆரஞ்சு, எலுமிச்சை, அண்ணாச்சி போன்ற பழங்களும் சாப்பிடலாம்.
எனவே ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
7 ஆண்டுகளுக்கு ஒருமுறை... அதுவும் ஜூன் மாதத்தில் மட்டும்! மேக்கரை என்ற மலைக்கிராமத்தில் சில ஆண்கள் மர்மமான முறையில் உயிரிழக்கின்றனர்.…
வெளிநாட்டில் தங்கி வேலை தேடி வரும் அர்ச்சனாவுக்கு ஒருவழியாக வேலை கிடைக்கிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை சொந்த ஊரில் இருக்கும்…
இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வரும் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.…
ஹிப் ஹாப் ஆதி இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் ரம்யா ரங்கநாதன், கெட்டிகா ஷர்மா, சைத்ரா…
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால சினிமா மற்றும் இசைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், ‘ஒன்றா ரெண்டா –…
அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்துள்ள புதிய வெப்தொடர் #Love வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல்…