ethir-neechal serial episode-update
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது ஈஸ்வரி ஞானத்தோட ஆசைப்படி பிசினஸ் தொடங்கட்டும். அதுக்கப்புறம் நம்ம கண்ட்ரோல் எடுத்து நடத்தலாம் என்று சொல்கிறார்.
நந்தினி ஒழுங்கு மரியாதையா இது எல்லாம் எடுத்துக்கிட்டு பணத்தை கொடு இல்ல கண்ணு காது மூக்கு எல்லாம் நோண்டிடுவேன் என்று கரிகாலனை பார்த்து எச்சரிக்கை கொடுக்கிறார்.
கொஞ்ச நேரத்தில் கரிகாலன் வாங்க வாங்க சீப் கெஸ்ட் வந்துட்டாரு என்று ஓடிப் போய் வந்து நின்ற காரின் கதவை திறக்க அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். சீப் கெஸ்டாக வந்தது குணசேகரனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…
நடிகை ஆலியா பட்டை நேரில் பார்த்ததும் உற்சாகமடைந்த ரசிகர்கள், அவரைச் சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுக்க முயன்றனர். அப்போது கூட்டத்தில் இருந்த…
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ், தொடர்ந்து பிரம்மாண்டமான படங்களில் நடித்து இந்திய அளவில் கவனம் ஈர்த்து வருகிறார். அந்த…
நடிகை சமந்தா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு ஏற்பட்ட மயோசிடிஸ் பாதிப்பு குறித்தும், அந்த காலகட்டத்தில் தான் எதிர்கொண்ட…
நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்ட தீபிகா படுகோனேவுக்கு, கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி துவா…
தமிழ் திரையுலகின் முன்னணி படத்தொகுப்பாளர்களுள் ஒருவராக வலம் வரும் விஜய் வேலுக்குட்டி, கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின்…