குணசேகரன் சொன்ன வார்த்தை, அதிர்ச்சியில் குடும்பத்தினர், இன்றைய எதிர்நீச்சல் எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல்‌. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவில் நந்தினி ஜீவானந்தம் மனைவி விஷயத்தில் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியும் என்று சொல்லி கதிருக்கு அதிர்ச்சி கொடுக்கிறார்‌.

அதைத்தொடர்ந்து ஜனனியின் அத்தை உண்மையா உங்க பொண்ணுக்கு இதைவிட நல்ல வாழ்க்கை கிடைக்குமா என்று கேட்க ஜனனி அதுல அவங்க விருப்பமும் அவசியம் என பதிலடி கொடுக்கிறார்.

அடுத்ததாக குணசேகரன் உமையா உனக்கு அம்மா மாதிரி உன்ன ரொம்ப நல்லா பாத்துப்பாங்க உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் தானே என்று கேட்க தர்ஷினி சம்மதம் என தலையாட்ட ஜனனி ஈஸ்வரி என எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

குணசேகரன் என் பொண்ணு சம்மதம் சொல்லிட்டார் என்று சந்தோஷப்படுகிறார்.

ethir-neechal serial episode-update
jothika lakshu

Recent Posts

“எல்லோரும் கார்த்தியை சர்தாராக பார்க்கிறார்கள்; இது ஒரு நடிகனுக்கு கிடைத்த ஆசீர்வாதம்!” – சூர்யா

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்…

1 day ago

ராஷ்மிகா மந்தனாவின் பிரம்மாண்ட பான் இந்தியா ஆக்‌ஷன் டிராமா ‘மைசா’ – ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகை ராஷ்மிகா மந்தனா இதுவரை ஏற்றிராத வகையிலான சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘மைசா’. அறிமுக இயக்குநர் ரவீந்திர…

1 day ago

“தனுஷ் தான் என் ஒரே ஃபேவரிட்!” – ரசிகரின் கேள்விக்கு கயாடு லோஹர் ஓபன் டாக்!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகை கயாடு லோஹர், சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.…

1 day ago

டெல்லி சிறுமி பாலியல் வன்கொடுமை: கொதித்தெழுந்த பூமி பெட்னேகர்!

தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும்…

1 day ago

இயக்குநரிலிருந்து கதாநாயகனாக ஜேசன் சஞ்சய்? – சந்தீப் கிஷன் சொன்ன சுவாரஸ்ய தகவல்!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ்…

1 day ago

Sardar 2 Official Trailer

Sardar 2 Official Trailer (Tamil) | Karthi | SJ Suryah | Malavika Mohanan | PS…

2 days ago