etharkum thuninthavan release on dec
சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் எதற்கும் துணிந்தவன்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது, ரசிகர்கள் அனைவரும் இதன் வெளியிட்டிற்காக காத்து கொண்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது இப்படத்தில் நடித்துள்ள நடிகர் வினய் ஒரு பேட்டியில் எதற்கும் துணிந்தவன் ரிலீஸ் குறித்து பேசியுள்ளார்.
ஆம், சூர்யாவுடன் அவர் நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என கூறியுள்ளார்.
தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மமீதா பைஜூ. விஜய்யுடன் நடித்த ‘ஜனநாயகன்’, சூர்யாவுடன் நடித்த ‘விஸ்வநாத் அண்ட்…
தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா லட்சுமி. அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான…
திரையுலகில் முன்னணி நடிகைகள் பலரும் சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகை சமந்தாவும்…
தமிழக முதலமைச்சராக விஜய் சுதந்திர தினத்தையொட்டி சென்னை தலைமைச் செயலகம் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றுவதை முன்னிட்டு, நடிகர்…
ஐதராபாத்தில் நடைபெற்ற சைபர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் நாகார்ஜுனா பங்கேற்று, செல்போன் மற்றும் இணையப் பாதுகாப்பு குறித்து தனது அனுபவங்களைப்…
BANG BANG TEASER | Prabhu Deva, Vadivelu | Sam Rodrigues | Yuvan Shankar Raja |…