Vikram second schedule wrapped
உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் விக்ரம்.
இப்படத்தில் அவருடன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.
மேலும் சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் உடன் இருக்கும் விக்ரம் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில் தற்போது லோகேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் விக்ரம் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளதாக ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.அதில் கமல் பைக்கில் அமர்ந்தபடி உள்ளார், அவரை சுற்றி அன்பறிவு மாஸ்டர்ஸ் லோகேஷ், க்ரிஷ் கங்காதரன் உள்ளிட்டோர் உள்ளனர். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.
Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar
Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…
Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…