கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய இளம் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் டாக்டர்.
இப்படத்தில் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், பிரியா அருள் மோகன், யோகி பாபு, வினய் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
இப்படத்தில் இருந்து சமீபத்தில் அனிருத் இசையில் உருவான செல்லமா எனும் சிங்கிள் டிராக் வெளிவந்திருந்தது.
மேலும் இந்த பாடல் தற்போது 15 மில்லியனுக்கும் மேலாக பார்வையாளர்கள் பெற்று செம்ம மாஸ் சாதனையை படைத்தது.
இந்நிலையில் தற்போது டாக்டர் படம் குறித்து ஸ்பெஷல் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.
ஆம் கூடிய விரைவில் டாக்டர் படத்தில். செகேண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.