cwc bala-in-latest-video
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி களில் காமெடி இது ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் வெட்டுக்கிளி பாலா. தற்போது இவர் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று வருகிறார்.
பாலாவின் டைமிங் பஞ்ச் டயலாக்கிற்கு உலகம் முழுவதும் நிறைய ரசிகர்கள் இருந்து வருகின்றனர். தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் அவர்களது வெளியில் சென்று வரும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் தற்போது வெளியில் சென்றுவிட்டு வந்த போது இரவு நேரமாகிவிட்டதால் கையேந்தி பவன் ஹோட்டலில் பரோட்டா பார்சல் வாங்கி பஸ் ஸ்டாப் இன்று அமர்ந்து சாப்பிட்ட வீடியோவை பாலா வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் இவ்வளவு சிம்பிளா இருக்காரு என கூறி வருகின்றனர்.
தமிழக வெற்றிக்கழகத்தால் எங்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது நாங்கள்தான் ஜெயிப்போம் என்று கூறியுள்ளார் திவ்யா சத்தியராஜ். தமிழ் சினிமாவில் நடிகராக…
அஜித் குமார் ஒரு புதிய முயற்சி எடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார்…
விஜய்க்கு எதிராக கட்சி ஆரம்பிக்க போவதாக பவர்ஸ்டார் அறிவித்து உள்ளார். தமிழ் சினிமாவில் ஹீரோவாக கலக்கிய விஜய் தற்போது தமிழக…
தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதா சாமி…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மாஸ் காட்டியவர் தளபதி விஜய். இவரது இறுதி திரைப்படமான ஜனநாயகன் சென்சார் பிரச்சினை காரணமாக…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…