Categories: Health

சோரியாசிஸ் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவ குறிப்புகள்!

தோல் சிவந்து தடித்துப்போய் பாதிக்கப்பட்ட இடங்களில் வெள்ளி நிறத்தில் செதில் செதிலாக உதிரும். சிறிய வட்ட வடிவத்தில் தோன்றும். இந்த வட்ட அமைப்பால், நமைச்சல் ஏற்பட்டு அரித்தல் சீழ் அல்லது இரத்தம் வரும்.

சோரியாசிஸ் புண்களில் அரிப்பும் நமைச்சலும் தோன்றலாம். வட்ட செதில் அமைப்பு இந்த நோயின் முக்கிய அறிகுறியாகும். நீர்த்த எலுமிச்சம் பழச் சாற்றை பாதிக்கப்பட்ட இடங்களில் தடவலாம்.

வெங்காயத்தை மெல்லிய துண்டுகளாக்கி, நெய்யில் வறுத்துச் சாப்பிடலாம். முட்டைகோஸ் சாற்றை தினமும் ஒரு கோப்பை அருந்தலாம்.

உலர்ந்த வேப்ப இலைகளை நன்றாக பொடி செய்து சுத்தமான பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொள்ளவும். இந்த பொடியில் 5 கிராம் அளவு எடுத்து, ஒரு கோப்பை தண்ணீரில் கலந்து தினமும் இருவேளை அருந்தி வரவும். இத்துடன் அரைத்த மஞ்சள் பொடியையும் சேர்த்து கலந்து அருந்தி வரலாம்.

புங்கத் தைலத்தினை வெளிப்பூச்சாக தடவி வர நல்ல பலன் கிடைக்கும். உணவு கொழுப்பு, மாமிச புரதம், சர்க்கரை இவற்றைக் குறைக்கவும். கடல் உப்புக்கு பதில் பாறை உப்பைப் பயன்படுத்தலாம். மது அருந்துதல் கூடாது.

தினமும் காலையில் 1 டம்ளர் தேன் அல்லது சர்க்கரை கலந்த தக்காளிச் சாறை அருந்தி வர இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு, தோல் வியாதிகள் அணுகாது. சிறிது நேரம் காலை வெயிலில் உடலில் படுவதால், சோரியாசிஸ் குறையும்.

admin

Recent Posts

‘பாட்ஷா 2, பேட்ட 2’ படங்களில் நடிக்க மறுத்தது ஏன்? – ரஜினிகாந்த் விளக்கம்

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த், தனது வெற்றிப் படங்களின் இரண்டாம் பாகங்களில் நடிக்க மறுத்ததற்கான காரணத்தையும்,…

1 hour ago

குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பமில்லை! – நடிகை வரலட்சுமி சரத்குமார்

கடந்த 2024-ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரும் கலைக்கூட உரிமையாளருமான நிக்கோலாய் சச்தேவை நடிகை வரலட்சுமி சரத்குமார் திருமணம் செய்துகொண்டார்.…

1 hour ago

கேரள ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த விஜய் சேதுபதி!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் வெளியான ‘பத்தா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல…

1 hour ago

ரஜினியின் சுயசரிதை விரைவில் வெளியாகும்! – வைரமுத்து தகவல்

நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்த கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து, அவருடன் கலை மற்றும் வாழ்வியல் குறித்து உரையாடியதாகவும், அரசியல் குறித்து பேசவில்லை…

2 hours ago

ராமாயணா முதல் பாகம் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில், நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம், வரும் நவம்பர் 5-ம்…

2 hours ago

Naan Ratchasan Lyrical Video

Naan Ratchasan Lyrical Video | Cottage | Naveen | Aria | Senthamizh | Sathish Geetha…

2 days ago