பொன்னியின் செல்வன் படத்திற்கு வித்தியாசமாக ரிவ்யூ கொடுத்த கூல் சுரேஷ்..

கல்கி புகழ் பெற்ற நாவலான பொன்னியின் செல்வன் கதையை இயக்குனர் மணிரத்தினம் பிரம்மாண்ட திரைப்படமாக உருவாக்கியுள்ளார். இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதியான இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

மாபெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், சரத்குமார் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படம் நேற்று அனைத்து திரையரங்குகளில் வெளியாகி உள்ள நிலையில் இப்படத்தை ரசிகர்கள் மேளதாளங்களுடன் வரவேற்றுள்ளனர்.

அந்த வகையில் படங்களுக்கு ரிவ்யூ கொடுத்ததன் மூலம் பிரபலமாக திகழும் நடிகர் கூல் சுரேஷ் பொன்னியன் செல்வன் திரைப்படத்திற்கு அப்படத்தின் பாணியில் குதிரையில் வந்து “வெந்து தணிந்தது காடு PS1க்கு வணக்கத்தை போடு” என்று எப்பொழுதும் கூறுவதைப் போல் இப்படத்திற்கு பலகையில் எழுதி வைத்து ரிவ்யூ கொடுத்துள்ளார். அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

cool suresh about ponniyin selvan movie review
jothika lakshu

Recent Posts

நந்தினிக்கு வரும் ஆபத்து.. பதறி தவிக்கும் சூர்யா.. வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

7 hours ago

எனக்கு கஷ்டம் வந்தால் நான் அழுவேன்.. நடிகை சாய் தன்ஷிகா பேச்சு.!

நான் அனுபவிக்காத கஷ்டமே இல்லை என்று நடிகை சாய் தன்ஷிகா பேசியுள்ளார். மனதோடு மழைக்காலம் படத்தின் மூலம் கதாநாயகியின் தோழியாக…

8 hours ago

குடும்பத்தில் இருக்கும் எல்லோரும் எப்படி இருக்கிறார்கள்?என்ற கேள்விக்கு சௌந்தர்யா ரஜினிகாந்த் சொன்ன பதில்.!!

சௌந்தர்யா ரஜினிகாந்த் பேச்சால் திரையரங்கத்தை அதிர விட்டுள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார்…

17 hours ago

சினிமாவில் இருந்து விலகப் போகிறார் அஜித்? ரசிகர்கள் மனதில் எழுந்த கேள்வி.!

டிரைவராகவே தொடர விரும்புவதாக அஜித் கூறியதால் ரசிகர்களுக்கு சந்தேகம் வந்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…

17 hours ago

‘ரஜினி 173’ படம் திருப்தி அளிக்கும்: இயக்குநர் சிபி சக்கரவர்த்தி உறுதி

‘ரஜினி 173’ படம் திருப்தி அளிக்கும்: இயக்குநர் சிபி சக்கரவர்த்தி உறுதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'கூலி' படத்தில் நடித்து…

1 day ago

அல்லு அர்ஜுன் அட்லி இயக்கத்தில் ராஷ்மிகா ஆக்‌ஷன் அவதாரம்

அல்லு அர்ஜுன் அட்லி இயக்கத்தில் ராஷ்மிகா ஆக்‌ஷன் அவதாரம் அட்லி இயக்கி வரும் படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. அல்லு அர்ஜுன்…

1 day ago