actress sai thanshika emotional speech viral
நான் அனுபவிக்காத கஷ்டமே இல்லை என்று நடிகை சாய் தன்ஷிகா பேசியுள்ளார்.
மனதோடு மழைக்காலம் படத்தின் மூலம் கதாநாயகியின் தோழியாக அறிமுகம் அனைவரும் அதனை தொடர்ந்து பேராண்மை, மாஞ்சா வேலு, நில் கவனி செல்லாதே, அரவான்,பரதேசி, யா யா, விழித்திரு போன்ற படங்களில் நடித்துள்ளார்.
சாய் தன்ஷிகாவும் விஷாலும் காதலித்து வருவதால் இவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது. நடிகை என்றாலே பல கஷ்டங்களை தாண்டி தான் வந்திருப்பார்கள்.அதில் தன்ஷிகா அவருக்கு நடந்த விஷயங்களை பகிர்ந்து உள்ளார்.
அதில் தன்ஷிதாவை பார்த்தாலே தைரியமான பெண் போல தான் இருக்கும் நான் வெளியில காற்ற மாதிரி அவ்வளவு ஸ்ட்ராங் எல்லாம் கிடையாது எனக்கு கஷ்டம் வந்தால் நான் அழுவேன் நான் அனுபவிக்காத கஷ்டமே இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
The Grand Master Trailer | Abarnathi | Lingesh | Vettri Cheliyan | Suresh Menon
Sandakari Official Trailer | Vemal | Shriya Saran | R.Madhesh | Amrish
Mandavetti Teaser | Komalee Prasad | Saranraj Senthilkumar | Deepak Venugopal
ராமேஸ்வரம் கடலில் திதி கொடுப்பவர்கள் வீசும் சில்லறைக் காசுகளை நீருக்கடியில் நீந்திச் சென்று சேகரித்து, அதையே தனது வாழ்வாதாரமாகக் கொண்டு…
முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள…